வெசாக்பௌர்ணமி தினமான இன்று(12) இராணுவத்தினரின் ஏற்பாட்டில் விசுவமடு சந்திப்பகுதியில் பனீஸ் மற்றும் தேனீர் தானம் வழங்கப்பட்டது. இதில் பெருமளவானோர் கலந்து கொண்டனர். குறித்த பொதுச்சுகாதார பரிசோதகர்களின் மேற்பார்வையின் கீழ் பனீஸ் மற்றும் தேனீர் தானம் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. 2025-05-12