இன்றைய ராசிகளுக்கான ராசிபலன்!

மேஷம்: தொட்டதெல்லாம் வெற்றியாகும். புதிய சொத்துகள் சேரும். பொருளாதார வசதிகள் அதிகரிக்கும்.

ரிஷபம்: பணவரவு பெருகும். சுபகாரியங்கள் கைகூடும். வெளிநாட்டுப் பயண முயற்சிகள் வெற்றியளிக்கும்.

மிதுனம்: உடல்நலம் சீராகும். அரசுத் தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். எதிர்பாராத பண உதவிகள் கிடைக்கும். வாக்குவாதங்களைத் தவிர்க்கவும்.

கடகம்: வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். தடைப்பட்ட பணிகள் நிறைவேறும். பேச்சில் நிதானம் அவசியம்.

சிம்மம்: குழந்தைகளால் மகிழ்ச்சி கிடைக்கும். பொன், பொருள் சேரும். பங்குச் சந்தையில் லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது.

கன்னி: இன்று நிதானம் தேவை. குடும்ப உறவுகளில் கவனம் செலுத்தவும். பயணங்களிலும் உணவு விடயங்களிலும் எச்சரிக்கை அவசியம்.

துலாம்: எதிர்பார்த்த பணவரவு தாமதமாகலாம். திருமண விடயங்களில் அவசரம் வேண்டாம். குடும்பத்தினரின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

விருச்சிகம்: முயற்சிகள் வெற்றியளிக்கும். புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பு அமையும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.

தனுசு: சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெறுவீர்கள். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். முதலீடுகளில் எச்சரிக்கை அவசியம்.

மகரம்: அரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குழந்தை பாக்கியம் தொடர்பான மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.

கும்பம்: குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

மீனம்: மருத்துவச் செலவுகள் குறையும். நண்பர்கள் மூலம் நன்மைகள் கிடைக்கும். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *