கிளிநொச்சியில் மழைக்கு மத்தியிலும் சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள்

கல்விப்பொது சாதாரண தரப்பரீட்சை இன்று ஆரம்பமாகியது. இந் நிலையில் கிளிநொச்சி மத்திய கல்லூரி மற்றும் கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் பரீட்சைக்கு தோற்றுவதற்கு மாணவர்கள் பரீட்சை மண்டபத்திற்கு வருகை தந்தனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *