10 அணிகளுக்கு இடையிலான 18ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த தொடரில் இதுவரை 52 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இந்த லீக் போட்டிகளின் முடிவில் முன்னாள் சம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகள் தொடரில் இருந்து வெளியேறின.
இந்நிலையில், இந்த போட்டிற்கான நாணய சுழற்சியில் வென்ற கொல்கத்தா அணி முதலில் துடுப்பாட்டத்தை செய்வதாக அறிவித்துள்ளது.